Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே!' - 39

Advertisement

🤣🤣🤣😉😉😉 எங்க எழில் கிட்ட வம்பு செஞ்ச எல்லாருக்கும் பில்லி சூனியம் ஏவல் எல்லாம் வச்சாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சாவுங்கடா 🤩🤩🤩🤩🤩🤩🤨🤩🤩🤨🤨🤩

இதே மாதிரி நாதனுக்கும் பழைய லவ்வர் என்று சொல்லி யாரையாவது கூட்டிட்டு வந்து கதற விடணும் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

அலர் இந்த அடி போதுமா 😱😱😱 இன்னும் கொஞ்சம் வேணுமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நட்புக்கு இலக்கணம் எழுதுனது எல்லாம் பொண்டாட்டி அடி வாங்க தானா 🤣🤗🤣🤗🤗😉😉😝😝😆

பாலன் ஒழுங்கா அமைதியா இருங்க 🤭🤭🤭🤭 இல்ல உங்க பொண்டாட்டி கிட்ட அடி வாங்க வேண்டிய இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

இதுல எங்க எழில் மேல் எந்த தப்பும் இல்லை 🤗🤣🤗 தாமரைக்கு அவ புருஷன் மேல் நம்பிக்கை இருந்தால் இந்த பிரச்சினைய தேவை இல்லை 🤪🤪🤪🤪அவ புருஷன் மேல் சந்தேக பட்டால் எழில் பொறுப்பாக முடியாது 🤗🤣🤣🤣🤣🤣

இந்த பங்ஷனுக்கு நாதன் வரலையா 🤔🤔🤔🤔 பொண்ணு இந்த அடி வாங்குதே 😣😣😣😣 இப்போ வந்து நியாயம் கேட்பாரா 🤧🤧🤧🤧🤧🤧🤬🤧


அடேய் எழிலு அந்த அலர் சப்ப பிகர் தான் 🤩🥰🥰 நீ காதலோடு பார்க்குறதால அழகா தெரியுறா 😝😝😝😝😝🤦‍♀️🤦‍♀️😝😝😝

அது அழகுல சிவக்கல 🤣🤣🤣🤣அடி வாங்கி சிவந்திருக்கு 🥵🥵🥵🥵🥵
 
Last edited:
@vaishanika .?? என் தலைவன் மிக்சர் சாப்பிடற அழகை ஒருமுறை பார்த்துட்டு போ ராஜாத்தி 😘😘😘😘😘😘 இதுக்கு அப்புறம் ஹீரோயின் ஆர்மி அவரை மிக்சர் திங்குறவன்னு சொன்னீங்க உங்க வீட்ல உட்காந்து மிக்சர் சாப்பிட சொல்லி அனுப்பிடுவேன் 🤣😂😂😂😂🤣🤣🤣
 
@vaishanika .?? என் தலைவன் மிக்சர் சாப்பிடற அழகை ஒருமுறை பார்த்துட்டு போ ராஜாத்தி 😘😘😘😘😘😘 இதுக்கு அப்புறம் ஹீரோயின் ஆர்மி அவரை மிக்சர் திங்குறவன்னு சொன்னீங்க உங்க வீட்ல உட்காந்து மிக்சர் சாப்பிட சொல்லி அனுப்பிடுவேன் 🤣😂😂😂😂🤣🤣🤣
மிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்😉😉😉😉😉🤨🤨🤨🤨🤨🤨
அதுவும் கூட நட்பு கஷ்டப்படறதை வேடிக்கை பாத்துகிட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தவன் தானே.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
images-65.jpeg
 
எழிலு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பாவம் வெற்றி.... சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடி வாங்கியாச்சு.... 🤭🤭🤭🤪🤪🤪🤪🤪

நட்போட பெருமையை விளக்கு விளக்குன்னு விளக்கி கால்ல விழுந்து கதற விட்டாச்சு... இப்போ பொண்டாட்டியை விட்டு கழுத்தை பிடிக்க விட்டாச்சு 😝😝😝😝😝 இனி எழில்கிட்ட வச்சுக்குவ... 🤭😎

பாலன் மிரண்டு போய் உட்கார்ந்து இருக்காரு எழிலோட அவதாரத்துல... 🤣🤣🤣🤣🤣🤣

அலர் அடி பலமோ கன்னம் சிவந்து போற அளவுக்கு 🤭🤭🤪🤪🤪
 
@Poo
Ji....போன எபிசோடில் உங்க தலைவனை பற்றி சொன்னது தான் அதை இந்த எபியில் கன்பார்ம் பண்ணிட்டேன் 😜😜

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த எபியில்.... உங்க தலைவன் ஒரு பழமொழி சொன்னார் இல்லையா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இன்றைக்கு இவர் செய்தது என்றைக்கு விளையும்...???!!!!
 
Last edited:
Top