https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-42/
RudraPrarthana Well-known member Member Mar 9, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-42/
உதயா Well-known member Member Mar 9, 2024 #2 எழில் இந்த நாதன் அலர் டீம்க்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு இருக்கணும் எழிலும் அவன் பொண்ணும் பண்ற அலப்பறை அவிரன் தங்கச்சி பாப்பாவுக்கு ரொம்ப ஏங்கி போய் இருக்கிறான் எவ்வளவு சந்தோஷம் அவன் முகத்தில் நாதன் நீங்கள் எல்லாம் திருந்துறதுல அம்னீஷியா பேஷண்ட் மாதிரி இப்போ மன்னிப்பு கேட்பீங்க கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் புது சண்டைய ஆரம்பிக்க வேண்டியது உங்களையும் உங்க மகளையும் மன்னிச்சே எங்க எழில் டயர்டு ஆகிட்டான் இந்த கதிர் லவ் பத்தி தெரியும் போது மறுபடியும் எழில் கிட்ட வந்து சாமி ஆட போற போயா அங்கிட்டு Last edited: Mar 10, 2024
எழில் இந்த நாதன் அலர் டீம்க்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு இருக்கணும் எழிலும் அவன் பொண்ணும் பண்ற அலப்பறை அவிரன் தங்கச்சி பாப்பாவுக்கு ரொம்ப ஏங்கி போய் இருக்கிறான் எவ்வளவு சந்தோஷம் அவன் முகத்தில் நாதன் நீங்கள் எல்லாம் திருந்துறதுல அம்னீஷியா பேஷண்ட் மாதிரி இப்போ மன்னிப்பு கேட்பீங்க கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் புது சண்டைய ஆரம்பிக்க வேண்டியது உங்களையும் உங்க மகளையும் மன்னிச்சே எங்க எழில் டயர்டு ஆகிட்டான் இந்த கதிர் லவ் பத்தி தெரியும் போது மறுபடியும் எழில் கிட்ட வந்து சாமி ஆட போற போயா அங்கிட்டு
M Mathy Well-known member Member Mar 9, 2024 #4 எழில் குட்டி அலர் வரப் போகுது..... இந்த அப்பா பொண்ணுக்கு டஃப் குடுக்கணும் எழில்... நாதன் தப்பை உணர்ந்து இறங்கி வந்துட்டாரே... ஈகோ பிடிவாதம் பிடிச்ச மனுஷன் ஆனா கொஞ்சம் நல்லவர் தான்...
எழில் குட்டி அலர் வரப் போகுது..... இந்த அப்பா பொண்ணுக்கு டஃப் குடுக்கணும் எழில்... நாதன் தப்பை உணர்ந்து இறங்கி வந்துட்டாரே... ஈகோ பிடிவாதம் பிடிச்ச மனுஷன் ஆனா கொஞ்சம் நல்லவர் தான்...