S S. Sivagnanalakshmi Well-known member Member Jun 21, 2026 #22 ரேவந்த் முன்னாடி கெத்த இருக்கவேண்டும் நினைக்கிறாள் போல
Thani Well-known member Member Monday at 6:00 PM #23 பாட்டிக்கு முதல் மகன் மருமகளா கிடைச்சது வரம்,ஆனால் அதை அவங்க சரியா புரிந்து கொள்ளவில்லை.
த தோகைமலர் Well-known member Member Today at 10:16 PM #24 மதுமா மதுராம்பா உங்க ரெண்டாவது பையன கேக்க முடில இதுல இவங்கள அடக்க வேண்டியது நீயும் பொண்ணு தானே உன் பையன் உனக்கு சோறு போட்டானா அப்புறம் என்ன
மதுமா மதுராம்பா உங்க ரெண்டாவது பையன கேக்க முடில இதுல இவங்கள அடக்க வேண்டியது நீயும் பொண்ணு தானே உன் பையன் உனக்கு சோறு போட்டானா அப்புறம் என்ன