நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 18

Advertisement

என் கைக்கு கல் எதுவும் கிடைக்கலை😈கிடைச்சது இந்த ஊட்டி பய மண்டையை பிளந்துடுவேன் 😡
உன்னோட லக்கி ஏஞ்சல மக மாதிரினு சொல்லிட்டு ஸ்வீட்டி கிட்ட வேற மாதிரி பேச்சுக்கும் கூட சொல்லக் கூடாது தான🤷‍♀️

இத்தனை காலம் படாத கஷ்டமெல்லாம் பட்டு இப்போ தான் ஒரு நிலைக்கு வந்தவளை, இவன் தன் வழிக்கு கொண்டு வரேனு தேர்ந்தெடுத்த வழி தப்பு. மதுரா கிட்ட முதல்ல அவனோட மனசுல இருக்கும் காதலை எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு அதுல அவளோட விருப்பம் என்னனு அவகிட்ட ஒரு சின்ன மீட்டிங் மாதிரி அரேன்ஜ் பண்ணி பேசி இருககனும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top