No violence!என் கைக்கு கல் எதுவும் கிடைக்கலைகிடைச்சது இந்த ஊட்டி பய மண்டையை பிளந்துடுவேன்
உன்னோட லக்கி ஏஞ்சல மக மாதிரினு சொல்லிட்டு ஸ்வீட்டி கிட்ட வேற மாதிரி பேச்சுக்கும் கூட சொல்லக் கூடாது தான
இத்தனை காலம் படாத கஷ்டமெல்லாம் பட்டு இப்போ தான் ஒரு நிலைக்கு வந்தவளை, இவன் தன் வழிக்கு கொண்டு வரேனு தேர்ந்தெடுத்த வழி தப்பு. மதுரா கிட்ட முதல்ல அவனோட மனசுல இருக்கும் காதலை எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு அதுல அவளோட விருப்பம் என்னனு அவகிட்ட ஒரு சின்ன மீட்டிங் மாதிரி அரேன்ஜ் பண்ணி பேசி இருககனும்.
Thank youNice
லக்கி கேடி தான்!லக்கி கேடி அக்காவை பத்தி நல்லா தெரிஞ்சு தான் பண்ணியிருக்கா..... அது புரியாம இவ வேற பாசம் பாயாசம்ன்னு ரேவந்த்கிட்ட மாட்டிக்கிட்டா
எப்படி இருந்த மதுரா மேடம் எப்படி ஆகிட்டாங்க..... ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் பாசம்....
![]()
Thank you!அருமையான பதிவு
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
இது ஆன்டி ஹீரோ கதையா..
ரைட்டர் ஜீ.... இதெல்லாம் முன்பே சொல்றது இல்லையா....!!!??
ச்சே.. ச்சே அப்படி எல்லாம் இல்லை!ஸ்வீட்டி & ஊட்டி.... இவங்க காதல் போதைக்கு லக்கி தான் ஊருகாயா![]()