நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 21

Advertisement

இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது.🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
💞💞 என்ன சதி!!! சும்மா இருந்தவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, கடைசி ஆசைன்னு பையனை கல்யாணம் செய்ய சொல்ல வைக்க போறாங்களா பார்வதி
 
அருமையான பதிவு 🤩🤩
ராமநாதன்... ஏன் வாய்ஸ் மெசேஜ் ரேவந்த்க்கு அனுப்பாமல் மதுராக்கு அனுப்பியிருக்காரு....⁉️⁉️⁉️
 
இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது.🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆமா! கண்டிப்பா அவளுக்கும் அவ மகனுக்கும் நல்லா கிடைக்கும்!
 
Advertisement

Advertisement

Back
Top