Lavanya Rajesh Well-known member Member Apr 11, 2026 #1 Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 21
Mrs.Gnanasekkar Well-known member Member Apr 11, 2026 #2 இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது. Last edited: Apr 11, 2026
இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது.
N Nirmala senthilkumar Well-known member Member Apr 11, 2026 #3 Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 21 Click to expand... Nirmala vandhachu
Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 21 Click to expand... Nirmala vandhachu
Angels laddus2 Well-known member Member Apr 11, 2026 #4 athan madura ku msg vanthuruche kandipa thappipanga madura 2 vitta pothum parvathi& avan paiyanum kali
athan madura ku msg vanthuruche kandipa thappipanga madura 2 vitta pothum parvathi& avan paiyanum kali
Padma Subramanian Well-known member Member Apr 12, 2026 #7 என்ன சதி!!! சும்மா இருந்தவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, கடைசி ஆசைன்னு பையனை கல்யாணம் செய்ய சொல்ல வைக்க போறாங்களா பார்வதி
என்ன சதி!!! சும்மா இருந்தவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, கடைசி ஆசைன்னு பையனை கல்யாணம் செய்ய சொல்ல வைக்க போறாங்களா பார்வதி
Ram priya Well-known member Member Apr 12, 2026 #8 அருமையான பதிவு ராமநாதன்... ஏன் வாய்ஸ் மெசேஜ் ரேவந்த்க்கு அனுப்பாமல் மதுராக்கு அனுப்பியிருக்காரு....
Lavanya Rajesh Well-known member Member Apr 12, 2026 #9 Mrs.Gnanasekkar said: இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது. Click to expand... ஆமா! கண்டிப்பா அவளுக்கும் அவ மகனுக்கும் நல்லா கிடைக்கும்!
Mrs.Gnanasekkar said: இப்போ தான் அண்ணன் தங்கை இரண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அது பொருக்கலை இந்த பார்வதிக்கு. இவ நல்லா மதுரா கையால வாங்கப் போறானு மட்டும் தெரியுது. Click to expand... ஆமா! கண்டிப்பா அவளுக்கும் அவ மகனுக்கும் நல்லா கிடைக்கும்!
Lavanya Rajesh Well-known member Member Apr 12, 2026 #10 Nirmala senthilkumar said: Nirmala vandhachu Click to expand... Welcome!