நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 4

Advertisement

ரொம்ப எதிர்பார்க்கிறிங்க போல.....😬 அவ வேணா அரையிறதுல phd பண்ணியிருக்கலாம் 🤭🤭🤭எங்காளு ஸ்ட்ரோங் பாடி 🤓🤓🤓
ஆமா, டெய்லி tread mill இல் எல்லாம் ஓடி பாடி பில்டிங் பண்ணி வச்சிருக்கான்! இஸ் ட்ராங் பாடி!
 
பொண்டாட்டிகிட்ட அடி வாங்க தான் பயிற்சி மேற்கொண்டாரோ🤭🤭🤭🤭
 
ஆமா, டெய்லி tread mill இல் எல்லாம் ஓடி பாடி பில்டிங் பண்ணி வச்சிருக்கான்! இஸ் ட்ராங் பாடி!

நான் இதை தான் @Mathy சிஸ்க்கு ரிப்ளை பண்ணலாம் என்று நினைச்சேன் 😊😊😊
நீங்க முந்திட்டீங்க 🤭🤭🤭
 
Thank you, இன்னும் comments வரலையே சிஸ்டர்!
சந்திர கிரகணம் முடிஞ்சி வீட்டை கழுவிக்கொண்டு இருக்கேங்க சிஸ்டர். பிறகு நாளைக்கு எங்க ஊருல நோம்பி, கோனியம்மன் தேரு😍😍😍
 
நான் இதை தான் @Mathy சிஸ்க்கு ரிப்ளை பண்ணலாம் என்று நினைச்சேன் 😊😊😊
நீங்க முந்திட்டீங்க 🤭🤭🤭
Same wavelength
சந்திர கிரகணம் முடிஞ்சி வீட்டை கழுவிக்கொண்டு இருக்கேங்க சிஸ்டர். பிறகு நாளைக்கு எங்க ஊருல நோம்பி, கோனியம்மன் தேரு😍😍😍
எங்களுக்கும் சேர்த்து கோனியம்மனை வேண்டிக்கோங்க . கூடவே வளைகுடா நாடுகளில் இருக்கும் நம் உறவுகளுக்கும் நட்புகளுக்கும்!
 
Same wavelength

எங்களுக்கும் சேர்த்து கோனியம்மனை வேண்டிக்கோங்க . கூடவே வளைகுடா நாடுகளில் இருக்கும் நம் உறவுகளுக்கும் நட்புகளுக்கும்!
கண்டிப்பாகங்க சிஸ்டர். 😍😍😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top