நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 9

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
அடேய் ஊட்டி இதெல்லாம் சரி இல்லை....காதலை அக்கா கிட்ட சொல்லும் முன்பு தங்கச்சி கிட்ட சொல்லிட்டே 😧😧😧😨😨 அவ அங்கு அழுது கரைஞ்சிட்ருக்கா 😥😥😥
 
ஏம்மா மதுரா.... முதல் தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்ட 😊😊😊 அடுத்த தங்கச்சியை பற்றி யோசிச்ச சரி 😊😊 இப்போ என்னடான்னா முதலாளி ரேஷ்மாவின் கல்யாணமா...??!!
உன்னை பற்றி எப்போது தான் யோசிக்க போற ⁉️⁉️⁉️
 
லக்கி துணை இருந்தா தானே அவனுக்கு லக்! அதான்!
 
ஏம்மா மதுரா.... முதல் தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்ட 😊😊😊 அடுத்த தங்கச்சியை பற்றி யோசிச்ச சரி 😊😊 இப்போ என்னடான்னா முதலாளி ரேஷ்மாவின் கல்யாணமா...??!!
உன்னை பற்றி எப்போது தான் யோசிக்க போற ⁉️⁉️⁉️
உடனே வேலையை விட்டு வந்திட்டா, ஜெயந்த் கிட்ட இருந்து யார் காப்பாத்துவா ரேஷ்மாவை! அதான் தியாக திருவுருவம் யோசிக்குது! எல்லாம் ஜீன் தான் காரணம்!
 
ஜெயந்தையும் மதுரா தான் சமாளிக்கனுமா...😟😟😟 அப்போ ஹீரோ என்ன தான் செய்வாரு...⁉️⁉️
 
Advertisement

Advertisement

Back
Top