மச்சினி கூட pickle ball விளையாடுவார்!ஜெயந்தையும் மதுரா தான் சமாளிக்கனுமா...அப்போ ஹீரோ என்ன தான் செய்வாரு...
![]()
மச்சினி கூட pickle ball விளையாடுவார்!ஜெயந்தையும் மதுரா தான் சமாளிக்கனுமா...அப்போ ஹீரோ என்ன தான் செய்வாரு...
![]()
எதே... மச்சினி கூட விளையாடுவாரா??? அப்போ தியாக செம்மல் யார் கூட விளையாட????மச்சினி கூட pickle ball விளையாடுவார்!
எதே... மச்சினி கூட விளையாடுவாரா??? அப்போ தியாக செம்மல் யார் கூட விளையாட????
ஆமா, மது, இதயம் முரளி மாதிரி ஆகிடாம இருக்கணும்!மது தயக்கம் விடுத்து அவன்கிட்ட பேசினால், இன்னமும் அவள் காதலை வேண்டி நிற்கும் காதலனை கண்டு கொள்ளலாம்.
அப்படியே அவ விளையாட வந்திட்டாலும்....!எதே... மச்சினி கூட விளையாடுவாரா??? அப்போ தியாக செம்மல் யார் கூட விளையாட????
Thank you!நைஸ் அப்டேட்![]()
அச்சோ, என்னை மறுபடியும் ஹீரோ ஆர்மி ரைட்டர்னே பிராண்ட் பண்ணுறாங்களே!நல்லா கேளுங்க பத்து மா... இந்த நியாயத்தை
ஒரு ஹீரோயினை இவ்வளவு தான் வதைக்கனும்னு இல்லாமல் போச்சுஅவ அத்தனையும் செய்து வைப்பாளாம்
ஹீரோ நோகாமல் நோன்பு கும்பிடுவாராம்
View attachment 15658
ரம்ஜான் மாசத்துல நோன்பு தான் கும்பிட முடியுமோ?நல்லா கேளுங்க பத்து மா... இந்த நியாயத்தை
ஒரு ஹீரோயினை இவ்வளவு தான் வதைக்கனும்னு இல்லாமல் போச்சுஅவ அத்தனையும் செய்து வைப்பாளாம்
ஹீரோ நோகாமல் நோன்பு கும்பிடுவாராம்
View attachment 15658