Lavanya Rajesh Well-known member Member Apr 6, 2026 #1 Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 19
Mrs.Gnanasekarr Well-known member Member Apr 6, 2026 #2 ஹய்யோ ஸ்வீட்டி இப்போ நீ அவனை கன்னம் பழுக்க அறையனும்நீ என்னடானா வெட்கப்படுகிறாயே Last edited: Apr 6, 2026
N Nirmala senthilkumar Well-known member Member Apr 6, 2026 #3 Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 19 Click to expand... Nirmala vandhachu
Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 19 Click to expand... Nirmala vandhachu
Ram priya Well-known member Member Apr 6, 2026 #6 அருமையான பதிவு அடேய் ஆன்டி ஹீரோ.... நீயாக செய்யும் ஓரே வேலை இது மட்டும் தான் மத்ததெல்லாம் மச்சினிச்சி கொடுக்கும் ஐடியா
அருமையான பதிவு அடேய் ஆன்டி ஹீரோ.... நீயாக செய்யும் ஓரே வேலை இது மட்டும் தான் மத்ததெல்லாம் மச்சினிச்சி கொடுக்கும் ஐடியா
Mathy Well-known member Member Apr 6, 2026 #7 Ram priya said: அருமையான பதிவு அடேய் ஆன்டி ஹீரோ.... நீயாக செய்யும் ஓரே வேலை இது மட்டும் தான் மத்ததெல்லாம் மச்சினிச்சி கொடுக்கும் ஐடியா Click to expand... மச்சினிச்சி ஐடியா குடுத்தாலும் எக்ஸ்ட்ரா பிட் போட்டு அதை ஒர்க் அவுட் பண்றது எங்க ஹீரோ தானே பாருங்க தானா கவிதை எல்லாம் கொட்டுது
Ram priya said: அருமையான பதிவு அடேய் ஆன்டி ஹீரோ.... நீயாக செய்யும் ஓரே வேலை இது மட்டும் தான் மத்ததெல்லாம் மச்சினிச்சி கொடுக்கும் ஐடியா Click to expand... மச்சினிச்சி ஐடியா குடுத்தாலும் எக்ஸ்ட்ரா பிட் போட்டு அதை ஒர்க் அவுட் பண்றது எங்க ஹீரோ தானே பாருங்க தானா கவிதை எல்லாம் கொட்டுது
Mathy Well-known member Member Apr 6, 2026 #8 நைஸ் ரேவந்த் குட்டி குரு கோடு போட்டு குடுத்தா ரோடு போட்டுடுவான் மதுரா மத்தவங்களுக்கு தான் டஃப் ரேவந்த்கிட்ட எப்போவும் ஸ்வீட்டி தான்
நைஸ் ரேவந்த் குட்டி குரு கோடு போட்டு குடுத்தா ரோடு போட்டுடுவான் மதுரா மத்தவங்களுக்கு தான் டஃப் ரேவந்த்கிட்ட எப்போவும் ஸ்வீட்டி தான்