Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 10

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் பத்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன்🤩🤩.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏.

நேசம் 10

 
உமை உனக்கு எல்லாம் அந்த சூனியக்காரி தான் சரி பட்டு வருவா 🥶🥶🥶🥶 இந்நேரம் அந்த நொறுக்கிய கூட்டிட்டு வந்து அவன் கூட அனுப்பி வச்சிருப்பா🥺🥺🥺🥺

தீரஜ் நல்லவன் என்று தெரியுது 🧐🧐🧐 ஆனால் கட்டாய கல்யாணம் செஞ்சுட்டான் என்று அவனை காயப் படுத்தணும் என்று நினைக்கிறாள் 🤬🤬🤬🤬🤬🤬

ஆதிரா அம்மா பத்தி தீரஜ் கிட்ட என்ன சொன்னா 🤔🤔🤔🤔

உமையா ரொம்ப ஓவரா போற இந்த தடவை தான் டேபிள் உடைஞ்சது 😕😕🤫 அடுத்த தடவை உன் வாயை தான் உடைப்போம் 🥶🥶🥶🥶🥶



 
உமை உன்னோட பயம் சரி நீ தப்புனு ஒரு ஆளை சொன்னவுடனே உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்த உங்க அப்பா இப்போ இங்க இருக்க சொல்லுறதுனு எதுக்குனு கொஞ்சம் யோசி.....

அடேய் ரொட்டி நீ எப்போ லவ் சொன்ன எந்த எபி அது ...
 
Last edited:
Acidic words of Nakshathra clearly corroded Dheera right into his heart.. awesome expressive writing that clearly sent massive painful. Impact to us readers...
Dunno how this girl's gonna look at him in another way.. awaiting to read what u have in store for them...
Awesome episode dr Anu
 
Top