S dearTheeraj a vera entha vahaiyilaium kaya padutha mudiyathathaala umaiya ipidi pesi pali theerthukidala.... Waiting for the next episode....
Thank u so much ma
Happy for ur comment
S dearTheeraj a vera entha vahaiyilaium kaya padutha mudiyathathaala umaiya ipidi pesi pali theerthukidala.... Waiting for the next episode....
Ama maஉமையாள் எவ்ளோ சாந்தமா இருப்பா. அவளா பேசியது
Thank u so much maNice
ரொம்ப ரொம்ப கச்சிதமா பொருத்தி இருக்கு மாஅருமையான பதிவு
View attachment 6171ரைட்டர் ஜி....உங்களின் இந்த வரிகளுக்கு.... இந்த பிக்சர் ஆப்ட் ஆக இருக்கும் என்று தோணுச்சு
View attachment 6172
Thank u so much maWow awesome
Thank u maஅழகு
Thank u maNice
Ama ma ரொம்ப சரியா சொல்லிட்டீங்கதீரஜ்
நட்சத்திரா
சொல்லைக் கொட்டுனா அள்ள முடியாது.
ஆமா மாநக்ஷத்திரா வரம்பு மீறி போயிட்ட
நக்ஷத்ரா அவளுடைய பாயிண்ட் ஆஃப் வியுல மட்டுமே யோசித்தும் இல்லாமல் அவரசப்பட்டுவிட்டாள் மாதிடீர் கல்யாணத்தால அதிர்ச்சியில பைத்தியம் ஆயிட்டாளோ...
அப்பா அம்மா மேல எப்போவும் அவளுக்கு ஆதரவா நின்ன தங்கச்சி மேல கூடவா நம்பிக்கை இல்லை.... யோசிக்காமலா அவங்க இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டு இருப்பாங்கன்னு கூட நினைக்கல....
எத்தனை பெரிய குற்றசாட்டு., வார்த்தைகள்... பாவம் தீரஜ்...