ஆமா மாஇவனே கையில காயமாயி இருக்கான். எப்படி இருக்குன்னு கேக்காம இருக்குறே நட்சத்திரா.
பேசுன விஷயம் தப்புன்னு புரியாமயே இன்னும் இருக்குறே. பிரியா சப்புன்னு நாலு அறை அறைஞ்சதுக்கப்பறமாவது உனக்கு மூளை வேலை செய்யுதானு பாப்போம்.
டேய் உன்ற கணித வாய்ப்பாடு செமடா.
ஆனா பாரு வாய்பாட்டை கேட்டுட்டு மிஸ்டர் தீர் இடத்தை காலிபண்ணிட்டான்.
ஆமா ஆமா டா
Thank u so much ma for the continuous support