Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 12

Advertisement

இவளுக்கு தான் மட்டும் தான் அறிவாளின்னு நினைப்பு... 😏 யார் தீரஜைப் பத்தி நல்லது சொன்னாலும் இவளுக்கு மண்டையில ஏறாது போல....🥶🥶🥶
எத்தனை பெரிய வார்த்தைகளை பேசி நோகடிச்சுட்டு கொஞ்சமா பேசுனாளாம்....இப்போ என்னடான்னா இவ பணத்துக்காக கல்யாணம் பண்ணினானாம்...😡😡😡😡😡
பிரியா சரியா தான் கேட்குறா அவனுக்கு வேற பொண்ணே கிடைக்காதான்னு..... 👍

ஆதிரா குட்டி சூப்பர்.... 😍 அவளுக்கு இருக்குற புத்தி கூட நக்ஷத்திராக்கு இல்லை....😖😖😖😖

இங்க எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்காங்க இப்போ தான் மறைஞ்சுருந்து சைட் அடிச்சிட்டு இருக்கான் வினோத்.... 😂😂😂
ஆமா மா

ரொம்ப சரியா சொன்னீங்க

வினோத்😂😂

🤩🤩🤩🤩🤩🙏
 
அட தங்கமே... என்ன அறிவார்ந்த பேச்சு உனக்கு.... தீரஜ் உன்னோட பொம்மாயி விட அம்மாயி தான் cute....

அடேய் மனோஜ் என்னோட தல ப்ரொபோஸ் பண்ண போகும் போது ஆப்பு ஆல் தி பெஸ்ட் சொல்லுற bad fellow...
ஆமா மா🤩🤩🤩🤩

தாங்க் யூ சோ மச் மா🤩🤩🤩🙏
 
Top