Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 21

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
சே... இந்த சாந்தாவை போட்டு தள்ளுங்க சிஸ்... எவளோ கொடுமை பண்ணி இருக்கு நிவேதாவை.... இது சமைக்க வேண்டியது தானு.... சின்ன புள்ளய சமைக்க சொல்லி... அத உட்காந்து மொக்கிட்டு.... எம்புட்டு வேல பாத்து இருக்கு.... 😡😡😡😡

நிவேதாவை பத்தி பிரியா நல்லா தெரிஞ்சி வெச்சி இருக்கா..... குட் பிரண்ட்.....😍😍😍😍

ஆனா சாந்தா என்ன குட்டையை குழப்பிச்சின்னு தெரியலையே....😤😤😤😤

ஏன் எல்லாரும் பிரியாவை கோவமா பாக்குறாங்க.... அவ ஏன் அழுவுறா..... 😵‍💫😵‍💫😵
 
கதம் கதம் பண்ணிடலாம்.....🔪🔪 சிஸ்
 
Top