Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 13

Advertisement

பிரியா சூப்பர்... எப்படியோ உமைக்கு 3 மாசம் அங்க இருக்க ஒரு பிடிப்பை ஏற்படுத்தி இருக்க... நல்லதே நடக்கும்னு ரொட்டி மேல் நம்பிக்கை வைப்போம்....

தல என்ன நீங்க சின்ன பையன் முன்னாடி இப்படி அசிங்கப்பட்டு நிக்குறீங்க....

திவ்யா உனக்கு இன்னும் புரியல...இன்னும் வாங்குற ஐடியா இருக்கு போலவே
 
Beautiful episode, Anu ma 🌷 🌷 🌷. At least Nashathra has a good, sensible friend. Vinoth and Manon are hilarious and Thivya ———:devilish::devilish::devilish:, thirunthatha case.
 
Muthu mani maalai!!!
Oppo oru Muthu korka ready..!
That's an awesome Technic ..
Priya ellavatraiyum explain pannita.
Surely good things gonna happen here after.
,I think Dheeraj is the cutie pie of the story..
Superaa ezhuthureenga...loved this episode dr Anu ❤️🔥❤️🔥
 
பிரியா சூப்பர் மா நீ அவளோட மனச தெளிவாக தெரிந்து வச்சிருக்க. எப்படியும் அவ முத்த கோர்க்க மாட்டானு தெரிந்து அவகிட்ட உஷாராக சத்தியமும் வாங்கிக்கிட்ட.

திவ்யாக்கு வரவேற்பு செமயா குடுத்திட்டான் தீரஜ்🙌🙌🙌
 
நஷத்ராவுக்கு அந்த கிழவிய தவிர எல்லா உறவும் வரமா தான் அமைஞ்சிருக்கு 🤗🤗🤗🤗🤗🤗

ப்ரியா நல்ல தோழி 💜💜💜 அவளோட அறிவுரைகளை கேட்டு நடந்தால் உமை வாழ்க்கை நல்லா இருக்கும் 😝😝😝😝😝

முத்து மாலை ஒரே மாசத்தில் கோர்த்து முடிச்சிடுவா 🤗🤗🤗🤗 ஏன்னா எங்க ஹீரோ அவ்வளவு நல்லவரு 🤣🤣🤣🤣🤣

மூனு மாசத்துக்கு மேல போனால் உன் ப்ரண்டு ஒரு முட்டாள் என்று முடிவு பண்ணி தீரஜ் வாழ்க்கைய காப்பாற்றி விட்டுரு 🤗🤗🤗🤗🤗🤗🤗

வினோத் உடனே கடைக்கு போற 😆😆😆முத்து வாங்குற 😕😕😕 ப்ரியா கிட்ட கொடுத்து அவளையும் இதே மாதிரி கோர்க்க சொல்லு 🤠🥰🤩🤩🤩 மாலை முடியவும் லவ்வ சொல்ல சொல்லு 😝😝😝😝😝😝 என்ன மாலை கோர்த்து முடிய ஒரு அறுபது எழுபது வருஷம் ஆகும் அவ்வளவு தான் 🤪🤪🤪🤪🤪🤪🤪

குட் மார்னிங்ல ஆரம்பித்து குட் பை ல கொண்டு போய் விட்டுருவாரு எங்க வினோத் 🤣🤣🤗🤗🤣🤣🤣🤣

திவ்யாவுக்கு திமிரு ஜாஸ்தி தான் 🤬🤬🤬🤬🤬 பணத்துக்காக கல்யாணம் செய்வானா 🥺🥺🥺🥺 அவ்வளவு நம்பிக்கை அண்ணன் மேல் 😈😈😈😈😈

அடிச்ச அடில காது சொய்ங்ங்ங்ங்ங் என்று சவுண்ட் விட்டுதா 😆😆😆😆😆
 
Top