Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 13

Advertisement

😍😍😍

முத்து மாலையை முழுசா கோர்த்துருவா போல...🤗🤗

ஆமா கா❤️❤️❤️❤️

வேற லெவல் சிச்சுவேஷன் சாங் கா😍😍😍

பார்ப்போம் கா முத்து மாலை கோர்ப்பாளா இல்லையானு❤️❤️
 
முத்துக்கள் சீக்கிரம் மாலை ஆகட்டும் (y) (y) 😍 😍 😍
நன்றி நன்றி டியர்❤️❤️❤️🙏 பார்ப்போம் இனி என்ன நடக்கப் போகுதுன்னு
 
ஹப்பா... பிரியா எப்படியோ பேசியே இவளை கொஞ்சம் சமாதானப்படுத்திட்டா.... 😴

முத்து மாலை செம ஐடியா.... 🤩 இவ ஏதாவது தில்லுமுல்லு பண்ணுவான்னு சத்தியம் வேற வாங்கிட்டா... 🤭

அது என்னவோ எல்லாருக்கும் நல்லவனா தெரியுறவன் இவ கண்ணுக்கு மட்டும் எப்போவும் தப்பா தெரியுறான்... என்ன டிசைன்னோ இவ.... 🥴

திவ்யா இப்போ ஏன் தேடி வந்து அடி வாங்குறா ன்னு தெரியலயே.... 😬😬😬😬😬 தீரஜ் கல்யாணம் அவன் விருப்பம்... பெரியவங்களே ஏத்துக்கிட்டாங்க... இவளுக்கு என்ன பிரச்சனை... 🤷‍♀️
ஆமா மா😍😍

நன்றி டியர்
❤️

திவ்யாவுக்கு நல்லா வேணும் மா... நக்ஷத்ராவிற்கு தீரஜின் நல்லவுள்ளம் புரியுமானு பார்ப்போம் மா
 
இப்பவே முத்துக்களை கோர்க்க ஆரம்பிச்சுடுபோறா.
ஆனாலும் வினோத் இவ்ளோ பயபடுறானே
பார்ப்போம் டியர்😍😍❤️

வினோத்🤣🤣🤣
 
Very nice ud 🤩🤩🤩
Priya அவ ஃபிரண்டை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சுருக்கா 😳😳😳👌👌👌

வினோத் உன் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்😝😝😜😜🤪🤪

திவ்யாவின் உபயத்தால் இன்றே மாலையில் ஒரு முத்து கோர்க்க படும் 😍😍🥰🥰💞💞❤️❤️
ஆமா டியர்😍😍😍

வினோத்🤣🤣🤣

அவ்வ்❤️❤️❤️ பார்ப்போம் மா என்ன நடக்கப் போகுதுன்னு

சாங் செம மா😍😍😍😍
 
Top