Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 15

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்டமையலே அத்தியாயம் 15 பதிவிடப்பட்டது.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நேசம் 15

 
ஆது பாப்பா மனசுல இவ்வளவு அழுத்தங்கள் இருந்து இருக்கு 😨😨😨😨 எல்லாம் அந்த சூனியக்காரி வேலை தான் 😡😡😡😡😡

நஷத்ரா என்ன ஒரு ஆச்சரியம் இரண்டு முத்து கோர்த்துட்ட 😲😲😲😲😲
நைட் உங்க ரூமுக்கு வந்தா அந்த முத்தை எடுத்துருவியா 🤣🤣🤣🤣🤣 சின்ன புள்ளை மாதிரி தனியா சண்டை போட்டு கிட்டு இருக்க 😝😝😝😝😝😝

ஆது குட்டி இனி அவங்க அப்பாவோடு அவ ஆசை பட்ட மாதிரி சந்தோஷமா இருக்கட்டும் 🤩🤩🤩🤩🤩🤩

சுரேகா அவன் திவ்யா வாயை அடைக்க ஏதோ சொன்னான் அதையே நினைத்து மனசை குழப்பிக்குவீங்களா 🤧🤧🤧😤😤 பாட்டி ஏதாவது செஞ்சு சரி செய்துடுவாங்க 🤭🤭🤭🤭🤭🤭

இந்த சூனியக்காரிக்கு எப்பவும் அந்த பொறுக்கி நினைப்பு தான் 🤬🤬🤬🤬 இந்த கிழவிய அவனுக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பி விட்டுடுங்க 🤬🤬🤬

தீரஜ் கிட்ட அசிங்க படுறதுக்காகவே இந்த கிழவி இத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருக்கு போல 🤣🤗🤣🤣
மீனாட்சி உங்க புருஷனை எல்லாம் நினைக்காமல் நாலு அறை விடுங்க 😈😈😈😈😈😈😈


உமையா இந்த கிழவியால உன் பொண்ணு எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கா என்று தெரிஞ்சிட்டுல 🧐🧐🧐🧐இனி விடாத திருப்பி பேசு 🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Last edited:
கிழவி உன்னை எதை வச்சி அடிக்கணும்னு தெரியல... அவ்வுலவு துரம் உங்க பிள்ளை மனசு வருத்தப்பட்டு சொல்லி கூட நீ மாறவே இல்ல தானே ...

ஆது தங்கம் எப்படி எல்லாம் பேசுறீங்க டா நீங்க...

Very good உமை ... உண்மையா நடந்தததுகிட்டதுகு.... பாருடா 2 முத்து கோர்த்து இருக்கீங்க...

எங்க என்னோட தல அவரை இந்த எபியில் காணவே இல்ல நான் சோகமா போறேன்
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
மாலையில் மேலும் இரண்டு முத்துக்கள் சேர்ந்தது 😍😍😍

மீனாட்சிம்மா இன்னும் இந்த சொர் சொர் கிழவியை உயிரோட விட்டு வெச்சுருக்கீங்களா😡😡🤬🤬😤😤

சொர்ணவள்ளியால் மாலை முடிவடைந்து விடும் விரைவில் 😃😃😃
 
வாவ் தீரஜ்மேல நம்பிக்கை வருது நட்சத்திராவுக்கு இரண்டு முத்து கோர்த்துட்டாளே.🥰🥰🥰🥰

சின்னபுள்ள மனசுல எம்புட்டு ஏக்கம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.
இந்த சகுனிக்கிழவி குழந்தை மனசை காயப்படுத்தி இருக்கும்போல. ஒரு பாயாசத்தை கிழவிக்கு ரெடி பண்ணிட வேண்டியதுதான்.
.🤬🤬🤬🤬🤬🤬🤬
images-69.jpeg
 
Top