ஆமா டியர்நஷத்ரா உனக்கு தீரஜ் மேல் காதல் வந்துட்டு
அது உனக்கும் புரிஞ்சிடுச்சு
இவ கோவ பட்டு வருவாள்
அவன் பின்னாடி வந்து சமாதான படுத்தனுமா
கண்ணம்மா கூட புரிஞ்சிகிட்டா நஷத்ராவுக்கு தீரஜ் மேல் இருக்க காதலைஆனால் சம்பந்தப்பட்டவ தான் ஒத்துக்காமல் இருக்கா
கார்த்திகேயா அந்த சூனியக்காரி தான் உன்னையே நினைச்சு உருகி கிட்டு இருக்காஅவளை வேணா கல்யாணம் செஞ்சுக்க
கொடுத்த அட்ரஸ்ல எங்க சிம்மா சிங்கம் மாதிரி வந்து நிற்பான்கார்த்தி நீ என்ன பேசணுமோ பேசு
பேசி முடிச்சதும் உன் முகத்தில் வாய் என்ற ஒன்று இருக்குமான்னு தெரியல
![]()
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f929.png)

பார்ப்போம் டியர் என்ன நடக்கப் போகுதுன்னு
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f929.png)
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f929.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
மிக்க மிக்க நன்றி டியர்