Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 22

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 22 பதிவிடப்பட்டது🤩🤩🙏.

கதை முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது🤩🤩.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏.

நேசம் 22

 
Last edited:
😍😍😍😍 நஷத்ரா உனக்கு தீரஜ் மேல் காதல் வந்துட்டு 😍😍😍அது உனக்கும் புரிஞ்சிடுச்சு 🤣🤣🤣🤣🤣🤣 இவ கோவ பட்டு வருவாள் 🤫🤫 அவன் பின்னாடி வந்து சமாதான படுத்தனுமா 😋😋😋😋😋😋😋😋

கண்ணம்மா கூட புரிஞ்சிகிட்டா நஷத்ராவுக்கு தீரஜ் மேல் இருக்க காதலை 🤧🤧🤧🤧 ஆனால் சம்பந்தப்பட்டவ தான் ஒத்துக்காமல் இருக்கா 🧐🧐🧐🧐

கார்த்திகேயா அந்த சூனியக்காரி தான் உன்னையே நினைச்சு உருகி கிட்டு இருக்கா 😝😝😝😝அவளை வேணா கல்யாணம் செஞ்சுக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


கொடுத்த அட்ரஸ்ல எங்க சிம்மா சிங்கம் மாதிரி வந்து நிற்பான் 🤗🤗🤗🤗🤗 கார்த்தி நீ என்ன பேசணுமோ பேசு 🤬🤬🤬🤬🤬🤬 பேசி முடிச்சதும் உன் முகத்தில் வாய் என்ற ஒன்று இருக்குமான்னு தெரியல 😷😷😷😷😷😷
 
Last edited:
அதிர்ச்சி வைத்தியம் நடந்தா தான் மனசு சரியா யோசிக்கும்....
நட்சத்திரா சரியானபடி யோசித்தால் நல்லது...

Nice update ❤️
 
Top