Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 7

Advertisement

அட என்ன தீரஜ் இன்னும் sir more னு சொல்லிட்டு இருக்க... என்ன அருணாசலம் நீங்களாவது சொல்லுறது இல்லையா உறவு சொல்லி கூப்பிட சொல்லி....

வினோத் லோலாயி மேல் ஓவர் லவ்ஸ் யா இருக்கே...

உமை யாரும் ஆது கிட்ட பேச கூடாதுனு சொன்னா எப்படி....
வினோத்க்கு கல்யாணம் இன்னும் நடக்காத விரக்தி மா🤣🤣 அதுதான் லவ் ஓவரா இருக்கு... பொறுமையா லவ் பண்ண கல்யாணம் பண்ண அவனுக்கு பொறுமையும் இல்லை வயசு ஏறுது

நன்றி மா🤩🤩🤩🤩🙏
 
கார்த்திகேயன் மாதிரி கேவலமான ஒருத்தனை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்ததுல இந்த பாட்டிக்கு பெருமை வேற..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 😠😠😠😠😠

பாட்டியும் பேத்தியும் வந்ததுல இருந்து அவனையே சைட் அடிச்சுட்டு மனசுக்குள்ள வறுத்துட்டு இருக்காங்க.... 🤭

கிடைக்குற வாய்ப்பை எல்லாம் வீணாக்காம வில்லி பாட்டி மூக்கை உடைச்சு விட்டுடுறான் தீரஜ்.....செம... 🤣🤣🤣🤣🤣
 
Nakshatra yeatharkaaka kova padukiraal eval thaane Dheeraj yai adiththaal Sornavallai Patti vaaya athu appaa enna oru thimir peachchu ud superb
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏலேய் சொர் சொர் உனக்கு இருக்கிறது வாயா இல்ல கால்வாயா 😧😧☹️☹️😤😤 கோடியில் புரள்ற கேடு கெட்ட கேடி அந்த கார்த்திகேயன்... அவனுக்கு வாய் ஓயாமல் சப்போட்டா பழம் விக்கிற நீ 🤬🤬😡😡🤐🤐
வினோத்....பிரியா உன் முகத்தையாவது பார்த்தாலான்னு தெரியல... அதுக்குள்ள ஐயம் இன் லவ்னு பாட்டு பாட ஆரம்பிச்சுட்ட 😅😅😆😆😆😆😃😃🤭
தீரஜ் you are awesome 😍😍😍
 
கார்த்திகேயன் மாதிரி கேவலமான ஒருத்தனை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்ததுல இந்த பாட்டிக்கு பெருமை வேற..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 😠😠😠😠😠

பாட்டியும் பேத்தியும் வந்ததுல இருந்து அவனையே சைட் அடிச்சுட்டு மனசுக்குள்ள வறுத்துட்டு இருக்காங்க.... 🤭

கிடைக்குற வாய்ப்பை எல்லாம் வீணாக்காம வில்லி பாட்டி மூக்கை உடைச்சு விட்டுடுறான் தீரஜ்.....செம... 🤣🤣🤣🤣🤣
ஆமா டியர்🤩🤩
தாங்க் யூ சோ மச் மா🤩🤩🤩🙏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏலேய் சொர் சொர் உனக்கு இருக்கிறது வாயா இல்ல கால்வாயா 😧😧☹️☹️😤😤 கோடியில் புரள்ற கேடு கெட்ட கேடி அந்த கார்த்திகேயன்... அவனுக்கு வாய் ஓயாமல் சப்போட்டா பழம் விக்கிற நீ 🤬🤬😡😡🤐🤐
வினோத்....பிரியா உன் முகத்தையாவது பார்த்தாலான்னு தெரியல... அதுக்குள்ள ஐயம் இன் லவ்னு பாட்டு பாட ஆரம்பிச்சுட்ட 😅😅😆😆😆😆😃😃🤭
தீரஜ் you are awesome 😍😍😍
தாங்க யூ சோ மச் மா🤩🤩🤩🙏

சொர் பாட்டி சரியான வில்லி🤣🤣

வினோத் பாவம் கனவுலகத்துல இருக்கான்🤣🤣🤣

மிக்க நன்றி டா🤩🤩🤩🙏
 
Top