Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 12

Advertisement

வாழிக்கு இன்னும் தன்வி மேல் ஏதோ சந்தேகம் இருக்கு 🤔🤔🤔🤔

அருண் காரில் இருந்த ரத்தம் குரூப் தன்வியோட ப்ளட் குரூப் ஒன்னா 🧐🧐🧐🧐 ஒரு வேளை அருண் தன் கூட வர சொல்லி கை பிடித்து இழுக்கும் போது கைல அடி பட்டு ரத்தம் பட்டுருக்குமோ 🤔🤔🤔🤔🤔🤔

அருண் அவங்க ஹோட்டல் பார்க்வே செத்து கிடக்கிறானா 🧐🧐🧐


என்னடா சூர்யா திரில்லிங்கான கொலை கேஸ் வேண்டும் என்று நீதான ஆசை பட்ட 🤓🤓🤓🤓 இப்போ என்ஜாய் 🤣🤣🤣🤣🤣🤣
 
Kolaiyaana Arunai avarkarkal resort il ulla parkileye kandu pidiththirukkiraarkal semma thrilling mam super super
 
ரொம்பவே திரிலிங்கான பதிவு. திக்கு திக்கு ன்னு இருக்கு.
 
Top