Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 23

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
கொலையுதிர் காதல்23


சிக்னல் இன்னும் சரிவர வரல பிரண்ட்ஸ். கொஞ்சம் கொஞ்சம் வந்தது திரும்ப க்ளைமேட் மேகமூட்டமானதுல வீட்டுக்குள்ள சுத்தமா வரமாட்டேங்குது. மொட்டை மாடிக்கு வந்து தான் அப்டேட் பண்ணேன். யாருக்கும் ரிப்பிளை பண்ண முடியல. Sorry😊.
 
எவ்வளவு தைரியம் கொலையாளிக்கு வாழியவே நோட்டம் விட office க்கே வந்திருக்கான்னா அப்போ இந்த கதையில் ஏற்கனவே கொலையாளி பேரும் வந்திருக்கும்.


ராஜாவும், ராணியும் சீக்கிரமாக நகர்வலம் முடிஞ்சு கோட்டைக்கு(வீட்டுக்கு) போய் சேருங்கப்பா. ஊரு இருக்குற நிலைமைல இது ரொம்ப முக்கியம்.

இவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அடுத்த சம்பவம் அரங்கேறிடும் போலயே😮😮😮
 
Last edited:
செம விறுவிறுப்பா போகுது ஸ்டோரி... 🤩🤩🤩🤩
நைஸ் திரில்லர் அழகான காதலோட.... 😍😍😍😍
வாழி investigation & love ரெண்டுலயும் கலக்குறான்..... 🥰🥰🥰🥰🥰

தன்வி gang ல யாருக்கோ கட்டம் கட்டுறான் போல.....!! ஜோவிதாவுக்கு லெப்ட் ஹாண்ட் ஆ.... ஏர்போர்ட்ல bag கொடுக்கும் போது நோட்டீஸ் பண்ணிருப்பானோ.....
சாருக்கு சுரேன் மேல லவ் இருந்தாலும் அவன் காதலை accept பண்ண முடியாது ன்னு நினைப்பா தானே... என்ன காரணம்....
அந்த ஜூஸ் கடை வச்சிருந்த பெரியவர் யாரு..... 🧐🧐🧐🧐🙄🙄🙄🙄🤔🤔🤔
 
விறு விறுப்பாக போகுது கதை.... கொலையாளி பக்கத்தில் தான் இருக்கா....😱
 
Top