Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 24

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
ஜோவிதா தான் கொலைகாரி என்று ஆரம்பத்திலே சந்தேகம் தான் 🥺🥺🥺 அருண் தன்விய ஏமாத்தினான் என்று தெரிஞ்சதும் கோவத்தில் பேசினாளே 🤗🤗🤗🤗

வாழியாதன் என்று பெயரை சொல்லும் போது எல்லாம் வாழிக்கு குளுகுளுன்னு இருக்குதா 🤗🤗🤗🤗

சுரேன் வாழி பேச்சை கேட்டு கொலைகாரி கிட்ட தானா போய் இதயத்தை கொடுக்க போறியே😂😂😂😂😂
 
Very Interesting 🤩❤️
இப்போ எல்லார் டவுட்டும் ஜோவி மேல இருக்கு...... லெப்ட் ஹாண்டர் அண்ட் லவ் failure...... எனக்கும் ஆரம்பத்துல இருந்து அவ மேல டவுட் தான்.... ஆனா இன்னும் சாரு மேலயும் கொஞ்சம் டவுட் இருக்கு.....
 
Top