Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 24

Advertisement

ஆஹா அருமையான பதிவு 😍😍😍😍.
போலீஸ்காரா புடவை எடுக்கப் போன இடத்துல பண்ணுன கண்ணும் கண்ணும் நோக்கியா சீனை சிசிடிவில உசாரா டெலிட் பண்ணி துப்பறியும் சாம்புன்னு நிரூபிச்சிட்டே டா..

வாழியோட திட்டத்துக்கு சுரேனு பலிகடாவா மாறப் போறானா? இல்லையா?.

அப்ப அங்கன கதவுகிட்ட ஒட்டு கேட்டு ஓடிப் போன யூனிபார்ம் போட்ட ஆளு யாரு???🤔🤔🤔🤔🤔

இங்கன ஸ்டுடியோவுல ஜோவோட நடவடிக்கை வச்சு லெஃப்ட் கை வச்சு டவுட் படறது 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.
அப்ப யாரா இருக்கும்???.
 
Top