Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 28

Advertisement

கில்லர் சுரேன மட்டுமில்ல எங்களையும் தான் சுத்த வைக்குறா 😂😂....ஆடு வந்தாச்சு....புலிக்காக தான் வேட்டைக்காரன் காத்திருக்கார்.....
 
ஆட்டை கொண்டாந்து நிப்பாட்டீங்க. புலிய காணோம். பதுங்குதோ?.
யாரு அந்த பெரிசு??🤔🤔🤔🤔
வாழி பின்னாடி ஜம்ப் பண்ணி போறானே.
சாரு மாதிரி இருக்கற ஆளு🤔🤔🤔🤔🙄🙄🙄🙄 அப்ப ஒரிஜினல் சாரு ??? என்னவாயிருக்கும்???
 
Top