Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 29

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
கதை இன்னும் இரண்டு பதிவில் முடிந்துவிடும்.

கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கு மிக்க நன்றி🙏.

கொலையுதிர் காதல் 29

 
அடுத்த எபி ஐந்து நிமிஷத்தில் கொடுங்க 🤠🤠🤠🤠🤠🤠

சுரேன் இங்கு என்ன டைட்டானிக் படமா ஓடிக்கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗 கை விரிச்சு போஸ் கொடுக்கிற 😣😣😣😣

சாரு எப்போ இறந்தாள் 🧐🧐🧐 இங்க வேலைக்கு சேர்ந்தது சாரு தானா 🧐🤔🧐🧐


லேகா சுரேன் இரண்டு பேருக்கும் அன்பு இருக்கு 🤔🧐🤔 ஆனால் வெளி காட்ட தயங்குறாங்க 🥺🥺🥺
 
என்ன நடக்கப் போகுதோ..😱😱😱. வாழி துப்பாக்கியையும் மிஸ் பண்ணிட்டார்....🤔. சாரு தற்கொலை பண்ணி இருப்பாளோ ...🤔🤷🏻‍♀️ . சீக்கிரம் வந்து அப்டேட் குடுங்க....
 
ஆத்திஈஈஈ ஹைட் அண்ட் சீக் வச்சு இந்த கில்லர் விளையாடுதே.
ரன்னிங்கு ஜம்பிங்கு ன்னு வச்சும் சுரேனை ஊசிபோட்டு கைய கிழிச்சாச்சு.
என்னாடா வாழி போலீஸ்காரனுக்கே டஃப் குடுக்குது கில்லாடி கில்லர்.

ரைட்டர் ஜீ இன்னிக்கும் யாருன்னு தெரியல. அடுத்த எபிக்கு வெயிட்டிங் 😎😎😎😎😄😆😆
 
Top