Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 24

Advertisement

ஆர்யனும் திகழும் வசமா மாட்டப் போறாங்க........ 🤭🤭🤭
மீனாட்சி அம்மா வேற இருக்காங்க ஆர்யன் செமயா வாங்கப் போறான்..... 🤣

அனன்யா வேலை தானா..... அரவிந்த் சூப்பர்..... 👍 ஏற்கனவே அவங்கம்மா ரொம்ப பேசுவாங்க.... இந்த விஷயம் தெரிஞ்சா அதுக்கும் அரவிந்த்தை தான் பேசுவாங்க... இங்க இவ்வளவு பேசுறவ அவங்க அம்மா முன்னாடி பேசுவாளா...... 😒😒
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆஹா ஆர்யா மாட்டுனியாடா.
மதியும் மகியும் சந்திக்கப் போறாங்க. கூடவே உன்ற அப்பா அம்மா இருக்காங்க.
பூ வைத்த பூவையை கையும் களவுமா அரவிந்த் புடிச்சிட்டான்
 
Top