பெத்தவங்க இல்லையாஇவ்வளவு நடந்தும் மீனாட்சி ஆர்யனைப் புரிஞ்சு கிட்டு சப்போர்ட்டா பேசறாங்க
நிச்சயமா ஆனாலும் மகனை விட்டு குடுக்க முடியாதேபாவம் பெத்தவங்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் பிள்ளை செய்தது..... இருந்தும் மகனை புரிஞ்சுக்கிட்டு அவனுக்காக பேசுறாங்க மீனாட்சி.....