Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 9

Advertisement


புகழ்: அடேய் எப்பா ! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும்டா....

ஆர்யன்: இப்பவும் பத்திரமா தான் என்கிட்டே ஒப்படைச்சு இருக்க.....



வரே வாஹ் ...... எதிர்பார்த்த twist ஆரம்பிச்சாச்சு.....


திகழ்.... உன் நிலைமை என்னவாக போகுதோ.....
 
நிஜமா கல்யாணம் பண்றவன் கூட இத்தனை perfect ஆ பண்ண மாட்டான்..... ஆரத்தி ஆசிர்வாதம் ன்னு என்னென்ன ஆர்ப்பாட்டம் பன்றான்...... 😲😲😲😲😲😲
ஆக மொத்தம் வெளியில அவ பின்னாடி சுத்தி லவ் பண்ண முடியாதுன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கான்... 🤭🤭🤭😝😝😝
 
Top