Thank younice
Thank younice
Thank youசூப்பர்
நிறைய பல்பு வாங்க காத்திருக்கான்...மேகாவுக்கு பிடிச்ச ஐடி மங்கையோடது தானா
அன்பு பல்ப் வாங்கினாலும் கெத்தா மெயின்டெய்ன் பண்ணனும்
உண்மையில் இந்த புட் ரிவிவ்வர் தொல்லை பெருந் தொல்லை தாங்கபுட் ருசியோ தரமோ இல்லைன்னாலும் ஆகோ ஓகோன்னு புகழ்ந்து ஆகாத ஹோட்டலையும் வைப் ஆக்கி விடுறாங்க
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யூடியூப் முழுக்க இப்படி ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எல்லாம் காதலால வருது... பிடிக்காத எல்லாமே அப்ப பிடிச்சுடுமாம் அப்படி தான் அன்புவும்...மூக்கு உடஞ்சாலும் கெத்துக்கு குறைச்சலில்லை இவனுக்கு.
இப்ப மட்டும் இவனோட மேகாவுக்கு பிடிச்ச id- ன்னா அதுக்கு மதிப்பு வந்துடுமே....
மங்கை, உன் விதி அவனைத் தான் நீ மறுபடியும் சந்திக்க நேர்ந்து அவனைப் பத்தி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்க வைக்கப்பபோகுது![]()
என்ன பண்றது மங்கைக்கு இப்படியான வாழ்க்கை தான்மூக்கு உடஞ்சாலும் கெத்துக்கு குறைச்சலில்லை இவனுக்கு.
இப்ப மட்டும் இவனோட மேகாவுக்கு பிடிச்ச id- ன்னா அதுக்கு மதிப்பு வந்துடுமே....
மங்கை, உன் விதி அவனைத் தான் நீ மறுபடியும் சந்திக்க நேர்ந்து அவனைப் பத்தி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்க வைக்கப்பபோகுது![]()
Thanks a lotAnpu and his Mehamalai, he is continuing to bump into Mangai., Mangai whether you like it or not, you are going to bump into him again, ha, ha writer gi has decided. Good episode Sashti, a new approach to your story, interesting. First time I am reading about a food critique,
![]()
வியாதி இருக்குமோஅருமையான பதிவு![]()
![]()
![]()
இவுனுக்கு ஏதாவது புதுவித வியாதி இருக்கோ?? எல்லாருமே இவனை மட்டும் பாக்கறமாதிரி.
டேய் இது ஒரு பார்ட் மனோவியாதிடா.
உதி மச்சீ சொன்னமாதிரி நல்லா இல்லைங்கிறதை பில்டப் குடுத்து அதையநம்பி ஏமாந்து போற சனங்களும் இருக்காங்க.
Both are kings in their kingdom...அருமையான பதிவு...
அப்போ மங்கை தான் நாயகி இல்லையா
அன்புக்கு மங்கை தான்... இப்பவே ரெண்டு பேரும் எதிரி மாதிரி இருக்காங்களே
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்![]()
Thank youNice