நேசிக்க நியதி அழைக்கிறதா 03

Advertisement

மேகாவுக்கு பிடிச்ச ஐடி மங்கையோடது தானா 🤗🤗🤗🤗🤗

அன்பு பல்ப் வாங்கினாலும் கெத்தா மெயின்டெய்ன் பண்ணனும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

உண்மையில் இந்த புட் ரிவிவ்வர் தொல்லை பெருந் தொல்லை தாங்க 🥶🥶🥶🥶 புட் ருசியோ தரமோ இல்லைன்னாலும் ஆகோ ஓகோன்னு புகழ்ந்து ஆகாத ஹோட்டலையும் வைப் ஆக்கி விடுறாங்க 😂 🤣 🤣 🤣 😂 🤣 🤣 யூடியூப் முழுக்க இப்படி ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு 😨 😨 😨 😨 😨 😨 😨 😨 😨
நிறைய பல்பு வாங்க காத்திருக்கான்...
அதை வச்சி குட்டியா ஒரு கடை கூட வச்சிடலாம் 🤣🤣🤣
 
மூக்கு உடஞ்சாலும் கெத்துக்கு குறைச்சலில்லை இவனுக்கு.

இப்ப மட்டும் இவனோட மேகாவுக்கு பிடிச்ச id- ன்னா அதுக்கு மதிப்பு வந்துடுமே....

மங்கை, உன் விதி அவனைத் தான் நீ மறுபடியும் சந்திக்க நேர்ந்து அவனைப் பத்தி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்க வைக்கப்பபோகுது 😔
எல்லாம் காதலால வருது... பிடிக்காத எல்லாமே அப்ப பிடிச்சுடுமாம் அப்படி தான் அன்புவும்...

சிந்திப்பாளா இல்லை சிந்திக்க வைக்கப்போறாளான்னு தெர்ல
 
மூக்கு உடஞ்சாலும் கெத்துக்கு குறைச்சலில்லை இவனுக்கு.

இப்ப மட்டும் இவனோட மேகாவுக்கு பிடிச்ச id- ன்னா அதுக்கு மதிப்பு வந்துடுமே....

மங்கை, உன் விதி அவனைத் தான் நீ மறுபடியும் சந்திக்க நேர்ந்து அவனைப் பத்தி மட்டுமே சிந்திச்சிட்டு இருக்க வைக்கப்பபோகுது 😔
என்ன பண்றது மங்கைக்கு இப்படியான வாழ்க்கை தான் 🤣🤣
 
Anpu and his Mehamalai, he is continuing to bump into Mangai. 🤩🤩🤩, Mangai whether you like it or not, you are going to bump into him again, ha, ha writer gi has decided. Good episode Sashti, a new approach to your story, interesting. First time I am reading about a food critique, 💐💐
Thanks a lot 😌...
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
இவுனுக்கு ஏதாவது புதுவித வியாதி இருக்கோ?? எல்லாருமே இவனை மட்டும் பாக்கறமாதிரி.
டேய் இது ஒரு பார்ட் மனோவியாதிடா.
உதி மச்சீ சொன்னமாதிரி நல்லா இல்லைங்கிறதை பில்டப் குடுத்து அதையநம்பி ஏமாந்து போற சனங்களும் இருக்காங்க.
வியாதி இருக்குமோ🤔🤔🤔
இது நல்ல ஐடியாவா இருக்கே...

ஏமாந்து போறவங்க இருக்கிற வரை ஏமாத்துறவங்களும் இருக்க தான் செய்றாங்க
 
அருமையான பதிவு...
அப்போ மங்கை தான் நாயகி இல்லையா 🤔🤔
அன்புக்கு மங்கை தான்... இப்பவே ரெண்டு பேரும் எதிரி மாதிரி இருக்காங்களே 🤔🤔

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் 😍❤️
🤩
Both are kings in their kingdom...

Thanks 😊
 

Advertisement

Advertisement

Back
Top