Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 10

Advertisement

ஹீரோ ஹீரோயின்கு என்ன ஆப்பு வெச்சு இருக்கீங்க ஆத்தர் ஜி.....smooth ah போறது பார்த்தா பெரிய ஆப்பு போலயே.....
இந்த சியாமளாக்கு மருமகன் மேல என்ன கோபம்....
 
🤩🤩🤩 புகழ் சார் காலையில் வாத்தியார் மோடுக்கு போயிடுவாரு 😏😏😏😏😏

ஏம்மா எங்க ஹீரோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழுறவரு 🤗🤗🤗🤗🤗 எவ்வளவு பொறுப்பா காலையில் எழுந்து வேலைக்கு கிளம்புறான் 🤩🤩🤩

இவ பொறுமையா இழுத்து மூடி தூங்கிட்டு 😣😣😣 எழுந்ததும் வேலை செய்யாமல் தூங்கி கிட்டு இருக்கா 😔😔😔இதுல ரொமான்ஸ் வேற 🤨🤨🤨🤨🤨🤨 நல்ல பனியனை கிழிக்க பார்த்தா🤭🤭🤭🤭🤭

வெட்டி கதை பேசிட்டு வந்ததுக்கு டயர்டா 🤭🤭🤭🤭🤭

எங்க போனாலும் உங்க அப்பா இடுப்பிலே தூக்கி கிட்டு சுத்துனதால தான் 😕😕😕😕 ஒருத்தன் பின்னாடி சுத்துனதும் பயந்து ஓடுன 😃😃😃😃இனி ஒழுங்கா தனியா போ 🤪🤪🤪🤪

இந்த கார்த்தி அவனை அடிச்சதை பார்த்ததும் போலிஷ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்ய போறான் என்று நினைத்தேன் 🤓🤪🤪🥰🥰🤪

சித்து ஏதோ பெரிய வில்லங்கத்தை இழுத்துட்டு வர போறான் 🧐🤔🤔🤔 இந்த சியாமளா அண்ணன் மகனுக்கு கல்யாணம் ஆகல என்று கடுப்புல இருக்கு 😣😣😣😣😣😣😣

ஏன் லேட்டா வரான் என்று கேட்டால் உன் புருஷன் சேர்த்து விட்ட காலேஜ் தானே என்று சொல்லுது 🙁😕😕😕😕😕 இதுல இந்த சித்து ஏதும் வம்பு இழுத்துட்டு வந்தால் 🥺🥺🥺 அதுக்கும் புகழை தான் குறை சொல்லுவாங்க போல 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
சியாமளா ரொம்ப பன்றாங்க... அவங்க அண்ணன் பையனுக்கு கல்யாணம் ஆகலைன்னு பொண்ணுகிட்ட முகத்தை திருப்புறாங்க...
தம்பியைப் பத்தி கேட்டா ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க.... 😬😬😬

புகழ் சார் ரொம்ப strict ஆ இருக்காரு.. 🤭🤗
 
Top