Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 13

Advertisement

ஆண் பிள்ள பாசம் கண் மறைக்குது... இவ ஒழுங்க இருந்தா அவன் ஏன் வர போறான்னு சொன்ன அதே வாய் இப்போ சொல்ல வேண்டியது தானே இவன்ஒழுங்கா இருந்தா மாப்பிள்ளை ஏன் அடிக்க பொறார்னு...
 
Doubt irunthuchu.. Ippo confirm aagittu..

Shyamala.. Unna katti magesh ku periya throgam pannitaanga kaaliammal.. 🙄🙄..

Super ma abi.. Nee enna da panna maama adikkanu kaeta paaru.. 👌👌👏🏽👏🏽
 
சித்தார்த் மேல என்னவோ தப்பிருக்க மாதிரியே எனக்கு தோணிச்சு. அது சரியாப் போச்சு. இந்த ஷ்யாமளா எல்லாம் என்ன அம்மா? இடியட்
 
என்னென்னே தெரியாம மகனுக்கு சப்போர்ட்... சியாமளா மா 😤😤😤

என்ன தம்பி சித்து பண்ணின... 😤😤

என்னவோ பெருசா பண்ணிருக்கான்... அதன் புகழேந்தி கோபப்பட்டு அடிச்சிருக்காரு 😤😤
 
Top