Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 13

Advertisement

சொன்னது போல ஏழரைய கூட்டிட்டானே....

இந்தம்மா ஷியமளா ஏன் அபிக்கு மாமியார் போல நடக்குது....புள்ளைக்கு பாசமா சமைச்சத தராம உங்கப்பா திட்டுவார்னு கடனேனு குடுக்குது...இப்பவும் பையன் என்ன பண்ணான்னு கேட்காம சும்மா குதிக்குது.....எங்க இருந்து புடிச்சீங்க இந்த அதிசய பிறவிய...
...
 
Last edited:
😍 😍 😍
சியாமளா பொண்ணு தானே அபி...
ஏன் இப்படி செய்றாங்க...

சித்து, தன் அக்கா பட்ட கஷ்டத்தை கண்டும், தப்பா நடந்து இருப்பானா???

Interesting update ❤️
 
Last edited:
😍😍 ஏம்மா பல்லு கூட தேய்க்காமல் என்னமா ரொமான்ஸ் பண்ற 🤣🤗🤣🤗🤗

கார்த்திக் என்னடா இது உனக்கு வந்த சோதனை 😁😁😁😁 இந்த நாட்டில் உனக்கு ஒரு பொண்ணு கூட கிடைக்க மாட்டேங்குது 😉😃😄😆😝😝

சியாமளா 😡😡😡😡 மகனோட ப்ரணட்ஸ்ஸ விழுந்து விழுந்து கவனிக்குறீங்க 🤭🤭🤭 ஆனால் மருமகனை ஏதோ கடமைக்கு சாப்பிட சொல்லுறீங்க 🥶🥶🥶🥶🥶


இந்த அம்மா மகன் என்ன செஞ்சான் என்று கேட்காமல் இந்த குதி குதிக்குது 👿👿😏👿👿 சித்தார்த் என்ன ஏழரைய கூட்டுன 😱😱😱😱😱
 
Last edited:
சியாமளா மாதிரி மகன கண்மூடித்தனமா, பாசம்ன்ற பேருல பிள்ளை வளர்க்கற அம்மாக்களால தான் இங்க ஒரு சில பசங்க தப்பு பண்றாங்க. என்ன தப்பு வேணா பண்ணலாம். நம்ம வீட்டுல நம்மல யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க. அப்படியே மாட்டுனாலும் அவங்கல ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைப்பு இவனுங்களுக்கு. 😡😡😡😡😡😡
 
Last edited:
Top