Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 13

Advertisement

டேய் புலவரே என்ன ஏதுன்னு விசாரிக்காம தய்யாதக்கான்னு குதிக்கிற உன்ற மாமியாகாரியோட மூஞ்சை பஞ்சராக்கு.
அப்பதான் வாயடக்கம் வரும் இந்த பொம்பளைக்கு 😡😡😡😡😡😡😡😡😡😡😡
பொறுசாலின்னு பேரெடுத்த புலவரே அடிச்சிருக்காருன்னா
அப்ப சித்தார்த்து எதுலியோ தேவையில்லாத விசயத்துல மண்டையக் குடுத்திருப்பான் போல.🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
என்ன ஆச்சு
சித்தார்த்
அபி இந்த அம்மாக்கு
பொறந்தவ தானே
 
Abi and pugazh combo lovely ❤️

Intha professor romba than rules pa.. pondatti aasaiya pesuna konjuna appovum rules kulichutean, shirt waste agum apdi ipdi nu eppodhum 🤷🤷 Sariyana rules😛😛

Intha abi amma starting la irundhey sari ila.. eppo paaru lottu losu ku nu😡😡 paiyan enna pannan nu kekka mudiyala.. ponnu mela eppodhum akkarai ila eppodhum avala than pesudhu inthaamma 😬😬😬😬 enga un mamiyar avanga than unaku sari🤷🤷🤷 abi ivanga ponnu thana🤔🤔

Ivanum athey thappu panni irupan.. athey love torcher 🧐🧐 sari thana.. yaro antha saamu sister correct 😲😲 athan akka mugatha pakka mudiyala😬😬😡😡
 
Siddharth yai Pukazhenthi adikkum alavu enna seithaan Josafin all yeatheanum prachchanaiyo Shyamala enna entru theriyaamal maganuku support seithu maappillaiyai edam sandai poduvathu romba thimirthanamaaka irukku
 
கார்த்திக்கு பொண்ணு கிடைக்கலயா?

என்ன இழுத்து விட்டுருக்கான் இந்த சித்தார்த்?

அபி அப்பா, அப்பத்தா எங்க போனாங்க?

சியாமளாக்கு என்ன கோபம் புகழ் மேல, மருமகன்ற மரியாதை யே எப்பவும் இல்லையே.. மகனோட friendsக்கு இருக்க கவனிப்பு கூட இல்லையே.. Something fishy...

புகழ் அடிச்சிருக்கானா என்னன்னு விசாரிக்கவே மாட்டாங்களா..


வேண்டாத மருமகன் கைப்பட்டா குற்றம் கால் பட்டா குற்றம்.
 
Top