Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 13

Advertisement

😍😍😍
சியாமளா இவங்க அபிக்கும் தானே அம்மா 🤦🏻‍♀️🤦🏻‍♀️😠......
இவங்க பட்டும் திருந்துவாங்களோ தெரியல 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️......
சித்தார்த் உண்மையிலேயே பொண்ணு கிட்ட தான் பிரச்சினை பண்ணி இருக்கானா..... அவங்க வீட்ல இதால எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்கனு தெரிஞ்சும் 😱😱😱.......
 
அருமையான பதிவு 🤩🤩
இந்த சியாமலாவுக்கு என்ன பிரச்சினை....மகளுக்கும் மகனுக்கும் இடையே இத்தனை ஓரவஞ்சனை 😨😨😰😰

வீட்டு மருமகன் கிட்ட பேசற மாதிரியா பேசுறாங்க என்னவோ மூன்றாவது மனுஷன் கிட்ட பேசறா மாதிரி பேசறாங்க 😥😥

அநியாயத்துக்கு பொறுமைசாலி எங்க புலவர்....அவரே உதடு கிழியும் அளவுக்கு அடிச்சுருக்காருன்னா என்ன செஞ்சான்னு தெரியலையே இந்த சித்தார்த் 😱😱😱
 
பொண்ணு கொடுத்த வீட்ல இவ்வளவு ஹார்ஷா பிஹேவ் பண்ணுவாங்களா என்ன...ஆரம்பத்தில இருந்தே சியாமளா வித்தியாசம் தான்...புகழ் அடிச்சதுக்கு காரணம் தெரிய வந்த பிறகு என்ன செய்வாங்கனு தான் பார்ப்போமே
 
Top