Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 15

Advertisement

🤩🤩🤩 சித்தார்த் உங்க அக்காவ முன்னுதாரணமாக சொன்னால் மட்டும் கோவம் வருதா 😏😏😏😏😏அப்போ மத்த பொண்ணுங்க மட்டும் ரொம்ப சாதாரணமா போயிட்டாங்களா 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

புகழ் தான் எல்லா பக்கமும் இவனுக்காக பேசி சமாதான படுத்த வேண்டிய இருக்கு 🤧🤧🤧🤧

சித்தார்த் இவ்வளவு நாள் யாரெல்லாம் அவன் மேல் நம்பிக்கை வச்சிருந்தாங்களோ 🤭🤭🤭🤭 அவங்க நம்பிக்கை எல்லாம் இழந்துட்டான் 😔😔😔😔😔😔😔

கதையில் நிறைய பொண்ணுங்க வராங்க ஆனால் ஒன்னு கூட கார்த்திக் செட் ஆக மாட்டேங்குது 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 இந்த பெண்ணாவது ஒத்து வருமா 🤔 🤔 🤔
 
Last edited:
காதல்னு பின்னாலயே சுத்தி தொல்லை கொடுக்கிறதும் வற்புறுத்துறதும் திரும்ப திரும்ப காட்டி அதெல்லாம் நார்மல்ன்ற மாதிரி காட்றாங்க...அது தப்பில்ல போல உண்மையான லவ்னும் நாளாக ஆக அதை பார்க்கிறவங்க நம்ப ஆரம்பிச்சடுறாங்க...ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைங்ககளுக்கு இதெல்லாம் தப்புனு புரிய வைக்கனும்...
 
கார்த்திக்கு ஜோடி ரெடி பண்றாங்களா?😜😜😜😜.
புகழ் சூப்பர், இந்த மாதிரி எல்லா ஆசிரியர்களும் இருந்தால் பசங்க
ஒழுக்கமா வளருவாங்க
 
Superb..

Yes..

காட்சி ஊடகம் மக்களுக்கு தர தாக்கம் நிறைய தான் ... யாருக்கும் சரியா இது தெரியுறது இல்ல.. அதோட தான் பயணிக்குறாங்க.. என்ன பண்றது தலையெழுத்து 😬😬😬

சிலர் பெத்த புள்ள, அம்மா, அப்பா பேச்சு, அறிந்தவர் தெரிந்தவர் பேச்சு.. இப்டி யாரு சொல்லும் கேக்க மாட்டாங்க.. ஆனா டிவி ல சொல்லிட்டா அது மட்டும் தான் சரின்னு சொல்ற group lam innum Inga iruku🤦🤷🤷🤷

அருமையான விளக்கம்..
 
Top