Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 2

Advertisement

இந்த அண்ணன் தம்பி combo செம்ம......

இதுக்கெல்லாம் என்ன தான் முடிவோ.....
கண்டிப்பா இதுல குழந்தை வளர்ப்பு plays a major role..
But இங்க நல்ல விசயம் என்னன்னா அபி க்கு அப்பா கிட்ட அவன பத்தி சொல்ல முடியுது.. நிறைய பேரால parents ட்ட சொல்லக்கூட முடியாத தப்பான முடிவு ன்னு எவ்ளவோ நடக்குது...

இங்க light அடிக்கற மகராசன் எவன்டா... சிக்கின அவ்ளோ தான்...


அப்பத்தா விடாதீங்க புகழ் sir அ...
 
Top