Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 2

Advertisement

😍😍😍

டேய் யாருடா அது? எங்க ஹீரோயினி ரூமுக்குள்ள லைட் அடிச்சு பயமுறுத்துறது... எங்க ஹீரோ மட்டும் வரட்டும்... அப்ப இருக்கு அவனுக்கு... சங்குதான்...😒😒😒

FB_IMG_1705758175587.jpg
 
அருமை தேவி டியர் அடடே டைட்டில் டைட்டில் வந்துடுச்சு இந்த epi ல?? 😉😉
லைட் அடிச்ச பிரகஸ்பதிக்கு தர்ம அடி நிச்சயம்.
புகழு...... உனக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு. ஆனாலும் ன்னு தயங்கினால் வேற எவனாவது உள்ள வந்துடுவான் பார்த்துக்கோ.
அடேய் vo கார்த்திக் முதலில் ஒரு வேலைக்கு போ man.
 
Top