Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 2

Advertisement

இப்படி தொல்லை செய்றவன
ஏன் விட்டு வச்சு இருக்காங்க
 
புகழோட காரணம் சரியாத்தான இருக்கு....படிக்கிற புள்ளைய வாத்தியாரா இருந்துட்டு கட்டிக்கிறது இரண்டு பேருக்கும் embarrassing situation தான்....4 மாசம் தான்....wait பண்ணலாம்....


அடேய் எங்க இருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம்....பொண்ணுங்களை நிம்மதியா இருக்க விடாம.....
பொண்ணை பெத்தவங்க எப்படி பாதுகாப்பா, தைரியமா இருக்கும்னு பொண்ணுக்கு சொல்லி வளர்க்கிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட பையன பெத்தவங்க பொண்ணுங்களை எப்படி பார்க்கனும், மதிக்கனும் பாதுகாப்பா உணர வைக்கனும்னு சொல்லி தரது தான் மிக முக்கியம்.....
 
அய்யோ வீட்டுக்கே வந்து நைட் தொல்லை குடுக்கறானா? போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணலாமில்ல
 
புகழோட காரணம் சரியாத்தான இருக்கு....படிக்கிற புள்ளைய வாத்தியாரா இருந்துட்டு கட்டிக்கிறது இரண்டு பேருக்கும் embarrassing situation தான்....4 மாசம் தான்....wait பண்ணலாம்....


அடேய் எங்க இருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம்....பொண்ணுங்களை நிம்மதியா இருக்க விடாம.....
பொண்ணை பெத்தவங்க எப்படி பாதுகாப்பா, தைரியமா இருக்கும்னு பொண்ணுக்கு சொல்லி வளர்க்கிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட பையன பெத்தவங்க பொண்ணுங்களை எப்படி பார்க்கனும், மதிக்கனும் பாதுகாப்பா உணர வைக்கனும்னு சொல்லி தரது தான் மிக முக்கியம்.....
சரியா சொன்னீங்க சிஸ்.👏👏👏👏👏👏
 
Top