Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 9

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.புகழு சிரிச்சுசிரிச்சு மழுப்பறதை பாத்தா டவுட்டு ஆகுது. அபிய தன்னோட கைப்பொம்மையை விடாம பிடித்திருக்கும் குழந்தையோட மனப்பான்மை நிறைய தெரியுது. அதுலதான் பிராப்ளம் வருமோ?🤔🤔🤔🤔🤔
 
என்னடா ஆச்சரியமா இருக்கு????🤔🤔🤔🤔 ஒரே எபிசோட்லயே வீடு மாத்தி, கல்யாணம் பண்ணி,தேனிலவும் போய்ட்டு வந்துட்டாங்க.......என்ன டிவிஸ்ட் வரப்போகுது ரைட்டர் ஜி 🤩🤩🤩🤩 சீக்கிரம் வாங்க ❤️❤️❤️❤️❤️
 
அருமை தேவி மா.
ரைட்டு.......
எல்லாம் சிறப்பாக முடிந்தது சந்தோசம் தான்.
இயல்பு வாழ்க்கை ன்னு என்னமோ சொன்னிங்களே.....

அதுதான் கொஞ்சம் டவுட் ஆக இருக்கு.
அடுத்த எபி இல்லைனா அதுக்கு அடுத்த எபி ன்னு ஏதாவது குண்டு ஒன்னு வச்சு இருப்பிங்களே?? 🤭🤭
 
Top