நேற்று பார்த்த நிலா முகம் – 5

Advertisement

நைஸ் எபிசோட் 😱😱😱😱

திஸ் ப்ரியா டூ தட் ப்ரியா....👇👇👇

View attachment 15517
பகைவனுக்கும் பக்கத்து நாட்டுக் காரனுக்கும் கூட அருள்வாய் மனமே!
சைனாக் காரங்க பாவம்!
பிசாசுங்க நினைச்சதை நடத்திடுச்சுங்க.... 😈😈😈😈

ராஜு நீ இப்படியே பார்த்துகிட்டே இருக்க வேண்டியது தான் இனி அவ உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா .... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
காலம் பூரா சிங்கிளா அண்ணன் அக்கா குடும்பத்துக்கு பணம் சம்பாதிக்கிற மிஷின் ஆ இரு ....
😓😓😓
ஆனா தற்காலிக வெற்றி தான்!

விதி ராஜுவின் கண்களை திறந்து விட, உடன்பிறப்புகள் real colour தெரிய ஒரு சான்ஸ்!
 
ரதியை வேண்டாம்னு தம்பியை கூட்டிட்டு போறவங்ககிட்ட அவங்க பொண்ணை கட்டி கொடுக்க சொல்லுங்க. சாயம் வெளுத்து விடும்.
 
ரதியை வேண்டாம்னு தம்பியை கூட்டிட்டு போறவங்ககிட்ட அவங்க பொண்ணை கட்டி கொடுக்க சொல்லுங்க. சாயம் வெளுத்து விடும்.
அது தான் அவங்க அம்மா கேட்டு மறுத்துட்டாங்களே!
 
எம்மா மகிழ்ச்சி இந்த பார்க்க கூட நீ எப்படி காலம் தள்ளப் போற. அதனால இவன் இந்த சீமைத் தொரை உனக்கு வேண்டாம். ச்சீ இந்த பழம் புளிக்கும்னு நினைச்சி மனசை தேத்திக்கோ. ஆனா ஒன்னு கங்காவ மட்டும் சும்மா விட்டுறாதீங்க.
 

Advertisement

Advertisement

Back
Top