நேற்று பார்த்த நிலா முகம் – 6

Advertisement

ஒரு வருஷம் கழிச்சு மெதுவா ராஜ்மோகனுக்கு 'மகி தான் எல்லாம்'னு பல்ப் எரிஞ்சுடுச்சி! கொஞ்சம் லேட் பிக்கப் தான். என்ன பண்றான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Last edited:
அடப்பாவி ஒரு வருஷமா தலைமறைவாகிட்டு இப்போ வந்து என் மகிழினி யா 😬😬😬😬😬
இது உன்னோட அண்ணன் அக்காக்கு எல்லாம் தெரியுமா 😏
 
அருமையான பதிவு 🤩🤩
ஒரு வருடம் ஓடிருச்சா 😧😧😧

துபாய் மாப்பிள்ளை எப்போது ஊருக்கு வந்து செட்டில் ஆனாரு 🙄🙄🙄

ஏன் பா டிரைவரே என் மகிழினி.... அந்த N அவ அப்பா பெயர் தானே 😟😟😟 மத்தபடி இவ்வளவு உரிமையாக சொல்றதுக்கு எல்லாம் உனக்கு தைரியம் உண்டா என்ன....??!!!
 

Advertisement

Advertisement

Back
Top