நேற்று பார்த்த நிலா முகம் – 7

Advertisement

நிஜமாவே அக்கா அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டானா Super.....😄😄😄😄
அம்மாவை கூட்டிட்டு தனியா வந்துட்டான்.... எப்படி தெரிஞ்சது அவங்க உண்மையான முகம்..... 🤔🤔🤔உண்மை தெரியவும் எல்லாத்தையும் பிடிங்கிட்டு துரத்தி விட்டுடுச்சுங்களா..... 😠😠😠

மகி எதுவும் மாறலயாம் எல்லாம் அப்படியே தான் இருக்காம் சமயபுரத்து அம்மாவே சொல்லிட்டாங்க நீதான் நல்லா பார்க்கணும்....😍
ஆமா, அதுங்கள விட்டு வந்திட்டாலே நல்ல காலம் தான்!
 
அருமையான பதிவு 🤩🤩
ராஜு.... சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்கு வந்தாச்சா 😦😦😦☹️☹️☹️ நல்ல முன்னேற்றம் 🙁🙁🙁
 
அருமையான பதிவு 🤩🤩
ராஜு.... சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்கு வந்தாச்சா 😦😦😦☹️☹️☹️ நல்ல முன்னேற்றம் 🙁🙁🙁
Thank you.

பொருளாதார ரீதியா back அடிச்சாலும், காதல் வாழ்வில் முன்னேற்றம் தான்!
 
💞💞அண்ணன், அக்கா வேஷம் இவ்ளோ சீக்கிரம் கலைஞ்சி போச்சா? நல்ல வேளை தனியா வந்துட்டான்.
 
💞💞அண்ணன், அக்கா வேஷம் இவ்ளோ சீக்கிரம் கலைஞ்சி போச்சா? நல்ல வேளை தனியா வந்துட்டான்.
நீல சாயம் வெளுத்துப் போச்சு... பாட்டு நினைவு இருக்கா? மூன்றாம் பிறை !
 
அதுதானே! மகிழ்ச்சி நினைக்கிறது மாதிரி இந்த சீமைத்தொரை எப்படி சீமையிலே இருந்து இங்க வந்தான்? அவன் உடன் பிறப்புக்கள் எப்படி ஏமாந்து இவனை விட்டாங்க? ஓடி ஓடி உழைத்து அடுத்தவன பிழைக்க வச்சிட்டு, இந்த ஏமாந்தவன் அவன் ஏமாளி அம்மாவை கூட்டிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்துட்டான் போல.
 

Advertisement

Advertisement

Back
Top