பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' -11

Advertisement

அரங்கேற்ற வேளை - 11

Thanks alot friendsss :love::love::love::love: :love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:

பூவம்பள்ளில் இன்னும் ஒரு 2 அல்லது மூணு எபி, ஸோ மொத்தமா முடிச்சிட்டு போடுறேன். இனி லாலா அண்ட் மழை தொடர்ந்து வரும்.

அனுராக ஆரோகணம் - Full AudioBook

ஆவல்கள் தீர வா -Full Audiobook

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
நீ தானா அந்த குயில்? நான் தேடும் அன்பு குயில்... ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறக்குதே... லலலலா லாலா லலா
 
வாங்க பங்காரம் ❤️❤️❤️

"லாலா"வை லாலி பாடி தூங்க வச்சிட்டிங்களோ என்று நினைத்தேன்...
வந்துட்டார் 😁😁😁😁
 
I
அரங்கேற்ற வேளை - 11

Thanks alot friendsss :love::love::love::love: :love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:

பூவம்பள்ளில் இன்னும் ஒரு 2 அல்லது மூணு எபி, ஸோ மொத்தமா முடிச்சிட்டு போடுறேன். இனி லாலா அண்ட் மழை தொடர்ந்து வரும்.

அனுராக ஆரோகணம் - Full AudioBook

ஆவல்கள் தீர வா -Full Audiobook

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
எவ்ளோ நாள் கழிச்சு எபி தரோம்... கொஞ்சம் நல்ல தனமா எழுதுவோம்... Hmmm அந்த நினைப்பே கிடையாது... ஆரம்பமே சண்டை... இதுல எங்க லாலா எப்படி படிப்பான்? பாவம் பய புள்ள்ள
 
Welcome back sis.

நல்ல பையனா அம்மாக்கும் மனைவிக்கும் நடுவில் சமரசம் பேசாம சமாதானப்படுத்தாம சண்டைக்கு கிளம்புறானே. இதுக்கும் உதயால்ல சிக்குவா..
 
:love::love:மகனுக்கு கல்யாணம் ஆனாவே அம்மாக்கள்
எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கும் மாமியாரா மாறிடறாங்க, அதே மகளுக்கு கல்யாணம் ஆனா மருமகனுக்கு பவ்யமான மாமியார். சித்ரா இப்படி பேசி , தாத்தா அப்படி பேசி லாலாவை தாழ்வுமனப்பாண்மைல தள்ளாம இருந்தா சரி.
 
லாலா குடும்ப அரசியல் சுதந்திர போராட்டத்தை விட ரொம்ப கஷ்டம்டா தேவை இல்லாமல் போய் சிக்காத🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
நாங்க எப்படியாவது போராடி அந்த உதயாவுக்கு மாமியார்கிட்ட இருந்து விடுதலை வாங்கி தராம விட மாட்டோம்...💪💪 அதே போல இந்த @உதயா வை மாமியார்கிட்ட கோர்த்து விட்டே தீருவோம்...😜😜
 
Advertisement

Advertisement

Back
Top