பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' -11

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 11

Thanks alot friendsss :love::love::love::love: :love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:

பூவம்பள்ளில் இன்னும் ஒரு 2 அல்லது மூணு எபி, ஸோ மொத்தமா முடிச்சிட்டு போடுறேன். இனி லாலா அண்ட் மழை தொடர்ந்து வரும்.

அனுராக ஆரோகணம் - Full AudioBook

ஆவல்கள் தீர வா -Full Audiobook

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

For instant updates


KaatroduPesumKathaigal | WhatsApp Channel
 
Last edited:
இவ்வளவு நாள் கழித்து லாலாவ கூட்டிட்டு வரவங்க அவன் பொண்டாட்டி கூட அவனை லாலாலா பாட வைப்பீங்க என்று நினைச்சா 🥺🥺🥺🥺 அவன் அம்மாவை ராரா பாடவுட்டுடீங்களே 🥶🥶🥶🥶🥶🥶

வசு உங்க புருஷன் நல்லா திட்டம் போட்டு தான் உங்களை ஊரை விட்டு கடத்திட்டு போயிருக்காரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

லாலா குடும்ப அரசியல் சுதந்திர போராட்டத்தை விட ரொம்ப கஷ்டம்டா தேவை இல்லாமல் போய் சிக்காத🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

 
Last edited:
😍😍😍

கதை எங்க தொடரும் போட்டீங்கன்னு மறந்து போச்சு...☹️☹️😑😑

இப்ப இவன் அம்மாகிட்ட போய் சண்டை போடுவான், அதுக்கும் அந்தம்மா உதயாவை தான் திட்ட போகுது...😏😏 ஒருவேளை பவித்ரா கல்யாணத்துக்கு அப்புறம் அங்கங்க லைட்டா அவங்க சொந்த கதையை எழுதுறாங்களோ? 😁😁🏃🏃
 
Last edited:
கல்யாணம் முடிஞ்சும் இவ்ளோ நாள் கழிச்சு தான் லாலா லாலி பாட, ஜாலியா வருவான்னு பார்த்தா வந்த உடனே உதயாவை அழ வைக்கிறிங்க. 🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top