பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 16

Advertisement

அரங்கேற்ற வேளை - 16

Thanks alot friends :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை

View attachment 15249View attachment 15250
அசத்து செல்லம்... என்னா example என்னா example... Hindi,வடக்கு, கெண்டை மீன், நானா, நானா, சட்டி,குழம்பு,எண்ணெயில் விழறது,நெடியோனின் நெடி... Top notch நேர் நேர் தேமா Sooper Chellam... எங்க லாலா பாவம்... Exam பாஸ் பண்ண வைக்கிறது தவிர அவனை மத்த எல்லா விஷயத்துக்கும் ஆட்டி படைக்கிற... மானேஜர் , மாமியார் ரெண்டும் மா ல ஆரம்பிச்சு ர் ல முடியுது... ரெண்டும் ஒரே இனம் தான்.. you can neither live with them nor leave them... We have to pull separately together... Trump கூட மாறிடுவார் லாலா exam pass பண்ணறதுக்குள்ள🤔😍🤪😡
 
Last edited:
❤️ Hahaha...லாலா உன்னோட நிலைமை கவலைக்கிடம் தான்டா.....

இந்த சித்ராவை என்ன பண்ண.....ஊருக்கு வாங்க வாங்கனு கூப்பிட்டு நிம்மதியா இருக்க விடமாட்டிங்குது
 
Last edited:
ஹா.. ஹா.. " நேர் நேர் தேமா இல்லைன்னா போமா " செம்ம sis..

Trump மாதிரி இஷ்டத்துக்கு பேசறாங்களா.. அதானே மாமியார் behaviour..

"ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்" நெடிலின் நெடி புரியாம தான் பயபுள்ள "நானா நானா"ன்னு திகைச்சுப்போய் திணறுது
 

Advertisement

Advertisement

Back
Top