பிப்ரவரி 30 லாலாவிற்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும்.அதுக்கு என்ன? உன் எண்ணத்தில், கை வண்ணத்தில், லாலாவை வெச்சு செய்வேன் எனும் திண்ணத்தில்.... செம்மையா போகுது... லாலா எதிர்காலம் அப்படியே ஒளி மயமா தெரியுது. பிப்ரவரி 30 அவனுக்கு வேலை கிடைச்சுடும்னு நினைக்கிறேன்... லாலா லாலி காலி... UPSC,TNPSC, MIMICRY, SOUND SAROJINI,கொரியா சர்வாதிகாரம்....கோதாவரி... How to handle life.... இத்தாலிய வெள்ளைக்காரன்...சமையல் மேல் சித்ராவின் மையல் ....அட அட அட... வார்த்தை உன் கிட்ட விளையாடுது செல்லம்... நடத்து ... நடத்து... Krishna bless